top of page
Red and Orange Gradient

N

VAsi Yogi-3_edited.png

வாசி யோகம்
வாழ்க்கையில்
வலிமையையும் மகிழ்ச்சியையும்
நிரந்தரமாக்கும் விஞ்ஞானம்

3.png

டாக்டர் க.கிருஷ்ணமூர்த்தி

பஞ்ச பக்ஷி விஞ்ஞானி
வாசி யோக டாக்டர்

எங்களை அழைப்பதற்கான விண்ணப்பம்

ஒரு பிழை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்

உங்கள் உள்ளடக்கம் சமர்ப்பிக்கப்பட்டது!

ஜோதிடம், எண்கணிதம், கைரேகை
பஞ்ச பட்சி, வாஸ்து

சாமுத்ரிகா லட்சணம்

இவை எல்லாம் உள்ளடக்கியது

வாசி யோகம்! 

அது அலாவுதீன் வாழ்க்கைக்கு

ஒளி காட்டும் அற்புத விளக்கு
கல்வி, தொழில், காதல், திருமணம்
வாழ்க்கை, மற்றும் ஆரோக்கியம், பற்றி முறையான கணிப்புகள் மூலம
அறிந்து கொள்வதோடு
அவற்றின் கணக்கறிந்து 
எதிர்காலத்தை சாதகமாகவும்
ஆக்கிக் கொள்ளலாம்

VAsi Yogi-5.png

சித்தர் கோட்டம் கோவில்

VAsi Yogi-5.png

பாண்டிச்சேரியில் அமைந்துள்ள இந்தக் கோவில், அமைதியான  ஆன்மீக சூழலைத் தரவும், சிக்கலைத் தீர்க்கும் சிம்ம விநாயகர், ஆற்றல் தரும் ஆஞ்சநேயர் , அருள் தரும் அய்யப்பன், தோஷங்களைத் தீர்க்கும் நாக சுப்ரமணியர், குழந்தை வரம் தரும் கோ மாதா மற்றும் செல்வ யோகம் அருளும் லக்ஷ்மி வேலு நாராயணன் சகல யோகம் தரும் சர்வ சக்தி உள்ளிட்ட  தெய்வங்களின் அருளைப் பெறவும் ஆன்மீக சித்தரும் வாசி யோகியும் ஆன அருணோதயன் தன் குரு சாதனை சித்தர் சண்முகம் அடிகளாரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சூட்சும சமாதியில் அவர் ஆசியைப் பெறவும் ஒட்டு மொத்த ஆற்றலை ஒருங்கிணைத்து சித்தர் கோட்டம் என்ற கோவிலாக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது!
இந்தக் கோவில், ஆன்மீக வழிகாட்டுதலோடு வேத எண் கணிதம், தியானம் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றின் மூலமாக இழந்து போன மகிழ்வு வாழ்க்கையை மீண்டும் பெறும் கல்வியை கற்றுத் தருவதோடு ஆரோக்கியம், நீண்ட ஆயுள், பொருளாதாரம், புகழ் நிம்மதி, உறவுகளின் அரவணைப்பு ஆகியவற்றில் வெற்றி பெற வழி காட்டுகிறது!

VAsi Yogi-5.png

வாசி யோகம் என்பது

   வந்ததுவும் போனதுவும் வாசி ஆகும்… மூச்சப்பா தெய்வமென்று மூத்தோர் சொன்னார்.                      நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும், செல்வச் செழிப்போடும், மன நிறைவோடும்,                  உறவுகளை மீட்டெடுக்கும் உரிமையோடும் வாழக் கூடிய யோகமான வாழ்க்கையை                        வாசியைக் கொண்டு பெறுவதே வாசி யோகம்

VAsi Yogi-5.png

படிப்புகளை ஆராயுங்கள்

Do You Know Your True Purpose in Life_.png

வேத எண் கணிதம்

வேதங்களை அடிப்படையாக கொண்டு எண் கணித ஆற்றலைப் புரிந்து கொண்டு வாழ்வில் பயன் பெறுதல்

Time To Be….jpg

தியானம்

சிரசில் அமைந்துள்ள மர்மப் புள்ளிகளை மனக்கண்ணால் கூர்ந்து நோக்கி வாழ்வை வளமாக மாற்றிக் கொள்ளுதல் 

 -2.jpg

வாசி யோகம்

உள் நோக்கித் திரும்பும் மூச்சை கவனித்து அதில் உலாவும் பூதங்களை அறித்து அதை வசப்படுத்தி வாழ்வை வளமாக மாற்றிக் கொள்ளுதல் .

pngwing.com (3).png

ஆன்மீக குரு

சாதனைச் சித்தர்

சண்முகம் அடிகளார்

வாசி யோகிக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்

Red and Orange Gradient
vasi yogi 3.jpeg

Dr K. Krishnamurthy 

Scientist in Panch Pakshi, Doc in Vaasi Yogam

வேத எண் கணிதம் என்பது சிந்து ஜோதிடத்தின் ஒரு கிளை ஆகும், இது மனித இருப்பில் எண்களின் தாக்கத்தை ஆராயும். நான் இந்தக் கிளையின் பிரதிநிதி. எனது முன்னோர்கள் பண்டைய இந்தியாவைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு எண்ணும் அதன் சொந்த சிறப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது என்ற அவர்களின் கருத்தின்படி உருவாக்கினேன்.


ஒருவரின் பெயர் எழுத்துக்களின் எண், அவர்களின் பிறந்த தேதி எண் மற்றும் ஆண்டு எண் மற்றும் அவரது வாழ்க்கை தொடர்பான பிற குறிப்பிடத்தக்க எண்கள் சித்தக் கணிதத்தின் மதிப்புகளை வைத்து பயிற்சியாளரான என்னால் கணிக்கவும்  எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கவும் ஒரு நபரின் திறன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றிய தகவல்களை வழங்கவும் உதவுகிறது.


என்னை மாயமானவன் என்று சிலர் நினைத்தாலும், நான் இந்தியாவில் பயன்படுத்திய நீண்ட வரலாற்றை ஆதாரமாக கொண்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்து வழங்கும் நுண்ணறிவு பலரால் மதிக்கப்படுகிறது.

Image by Wesley Tingey

Explore Events

DSC_1390.JPG
No events at the moment
bottom of page