top of page

Vaasi Yogi's Journey

Timeline Infographic By Year on Soft Pink Background.png

அருணோதயன்

சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் 1989 இல் வெளியிட்டார்

துரியானந்தர்

1995 இல் வீரப்பாண்டி சன்மார்க்க சங்கம்

வாசி யோகி

குளித்தலை பிரணவானந்த சுவாமிகள் சன்மார்க்க சாதனா சங்கம் 2008 இல்

சிகரம் கிருஷ்ணா

2011 இல் புதுவை ஆன்மீகக் கலைச் சங்கத்தால் வெளியிடப்பட்டது

கலைமாமணி

புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் 2012 இல் வெளியிடப்பட்டது

புரட்சியாளர்

கலை ஆன்மீக

சிற்பி

2016 இல் சித்தர் பாதை வாழ்க்கை ஆய்வு மூலம் வெளியிடப்பட்டது

வேதாந்தா சுடர்

2017 இல் பொது நல ஆன்மீக இயக்கத்தால் வழங்கப்பட்டது

டாக்டர்

2022 இல் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் USA வழங்கியது

photo1674976210 (2).jpeg

டாக்டர் அருணோதயன், ஒரு வாசி யோகி!
அனுபவமிக்க சோதிடர், கைரேகை, எண்கணித, பஞ்ச பக்ஷி, மற்றும் வாஸ்து நிபுணர்! 
 
இவர் தன்னை நாடி வருபவர்களின் திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, உடல் நலக் கேடு மற்றும் வியாபாரத் தேக்கம் போன்ற தீர்க்க முடியாத பிரச்சனைகளைத் தன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தின் மூலமாகத் தீர்த்து சேவை செய்து வருகிறார்

1982 இல்  சாதனைச் சித்தர் சண்முகம் அடிகளார் என்கிற 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற சித்தரை சந்தித்து அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் ஆன்மீக சாதனைகளைக் கற்று                           அவர் அருளால் ஆன்மீகத் தாகத்தோடு தன்னைத் தேடி வருபவர்களுக்கு                                                  உயர்ந்த ஞானத்தை வழங்கி வருகிறார்!

இவர் தன் ஆன்மீக பயணம் பல வெற்றிகளும் பாராட்டுக்களும் நிறைந்தது!

சாதனை சித்தர் சண்முகம் அடிகளார் 1989ல் இவர் தன் ஆன்மீக நிலைமையை உணர்ந்து
துரியானந்தர் என்ற பட்டத்தை வழங்கினார்.
இவர் தன் புரிதலையும் திறமையையும் அறிந்து
2008ல் குளித்தலை பிரணவானந்த சுவாமிகள் சன்மார்க்க சாதனா சங்கத்தினர்
வாசியோகி பட்டம் வழங்கினர்.

மேலும் புதுவை ஆன்மீக கலை சங்கம்
2011 இல் அவருக்கு சிகரம் கிருஷ்ணா என்ற பட்டத்தை வழங்கியது.!
அடுத்த ஆண்டு புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறையின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
2016 ஆம் ஆண்டில் சித்தர் பாதை ஆய்வு சங்கம் மூலம் ஆன்மீகச் சிற்பி என்ற பட்டமும்
2017 ஆம் ஆண்டு பொதுநல ஆன்மிக இயக்கம் வேதாந்தச் சுடர் என்ற பட்டமும் வழங்கினர்,
2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்
வாசியோக டாக்டர் பட்டம் வழங்கி கெளரவப் படுத்தியது!  

bottom of page